அன்பார்ந்த பொதுமக்களே நண்பருடைய என்னுடைய வெப்சைட்டில் நம்ம உடம்பை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் நம் உடம்பை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்காக யோகா உடற்பயிற்சி உடல் நலம் நல்ல உணவுகள் நல்ல பழக்க வழக்கங்கள் இவை அனைத்தும் என்னுடைய வெப்சைட்டில் வரும் இந்த உடல்நலத்தைப் பற்றி இயற்கையாக எப்படி வெல்லலாம் என்பதை பற்றி நான் பதிவு செய்வேன் எல்லாவித நோய்களையும் இயற்கையாக நாம் போக்க முடியும் என்பதை நான் வெளிப்படுத்துவேன் அதற்கு நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் யோகா உணவுகள் மனதை சந்தோசமாக